actor rajinikanth poured birthday wishes by Indian celebrities

பேரன்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

சினிமா

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என்று இந்திய சினிமாவில் ’உச்ச நட்சத்திரம்’ அந்தஸ்துடன் வரலாற்றில் பல நடிகர்கள் வலம் வந்துள்ளனர். ஆனால் எந்தவிதமான வாதங்களும் இன்றி அந்த உச்ச நட்சத்திர நடிகர்களே ’சூப்பர் ஸ்டார்’ என்று ஒருவரை அழைப்பார்கள் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வரும் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தன்னுடைய 73 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மேலும் பிறந்தநாளை முன்னிட்டு தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, அவரது பேரன்களுடன் இன்று கேக் வெட்டி  கொண்டாடி இருக்கிறார் ரஜினி. இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் அனைத்து பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொகுப்பினை இங்கு காணலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்… அண்ணாமலை கண்டனம்: அறநிலையத்துறை விளக்கம்!

IPL2024: 77 இடங்களுக்கு மோதும் 333 வீரர்கள்… சென்னையோட மொத்த டார்கெட்டும் இவங்க மேல தானா ?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *