70-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பிரிவில்,
பொன்னியின் செல்வன் 1-இற்கு சிறந்த திரைப்படம்,
சிறந்த சவுண்ட் எஞ்சினியர் – ஆனந்த கிருஷ்னமூர்த்தி,
சிறந்த பின்னணி இசை ஏ.ஆர்.ரஹ்மான்,
சிறந்த ஒளிப்பதிவாளர்- ரவிவர்மனுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன;
‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நித்யா மேனனுக்குச் சிறந்த நடிகை விருதும்,
இதே படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாட்டுக்காக நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கு சிறந்த நடனம் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரவுடியை சுட்டுப்பிடித்த எஸ்.ஐ கலைச்செல்வி மீது தாக்குதல்… நேபாள பெண் கைது!
தட்டிப் பறிக்கும் ராதிகா… விழித்துக் கொண்ட குஷ்பு… பாஜகவில் ரீ என்ட்ரி பின்னணி!