ஏர்போர்ட் அப்டேட்!

அரசியல்

சென்னை விமான நிலையத்துக்கு இன்று (ஆகஸ்டு 6) வருகை தரும், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விஐபிகள் யார் யார் என்று ஏர்போர்ட் அப்டேட் பகுதியில் அறிந்துகொள்வோம்….

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 7.25 மணி விமானத்தில் சென்னையில் இருந்து  திருச்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் இன்று பிற்பகல் 3.55  மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னை வருகிறார்.

கனிமொழி எம். பி. பிற்பகல் 4 .30 மணிக்கு  டெல்லியில் இருந்து வருகை தருகிறார்.  

மத்திய அமைச்சர் எல்.முருகன் இரவு    10.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

நேற்று டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இரவு 11.45 மணி விமானத்தில் சென்னைக்கு வருகிறார்.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6 ) முக்கிய பகுதிகளில் மின்தடை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.