சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள்:2
பணியின் தன்மை:Senior Finance Executive
ஊதியம்: ரூ.1,00,000/-
வயதுவரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: ca/cma
கடைசி தேதி:16-7-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
