சென்னை மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டப் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 149
பணியின் தன்மை: சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்.
ஊதியம்: ரூ.3,000 முதல் ரூ.24,200/-
கல்வித்தகுதி: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : அதிகபட்சமாக 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 25/9/2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.tn.gov.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
