வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி! 

By Kavi

|

Published on 27 May 2024, 7:33 AM

Chennai IIT Walk-in Interview 2024

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

ADVERTISEMENT

பணியின் தன்மை: project associate 1

ஊதியம் : ரூ.31,000/-

ADVERTISEMENT

தேர்வு முறை: நேர்காணல்

கல்வி தகுதி: Graduate or Post Graduate Degree in Biotechnology / Biological Sciences/ Immunology/ Cancer biology

ADVERTISEMENT

கடைசி தேதி: 15.6.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : துணைவேந்தர்கள் மாநாடு முதல் வானிலை அப்டேட் வரை!

கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலைக் குழம்பு!

ஹெல்த் டிப்ஸ்: சிரிக்க தெரிந்தவர்தானே நீங்கள்? ஸ்மைல் ப்ளீஸ்!

IPL 2024 Awards: ஆரஞ்சு கேப் முதல் பர்பிள் கேப் வரை – எந்த விருது யாருக்கு?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel