வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

Published On:

| By Kavi

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:11

ADVERTISEMENT

பணியின் தன்மை: executive, assistant manager, senior executive, project officer

ஊதியம்: ரூ.16,000 – 50,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி: b.com, CA, CMA, CS, ICWA, BE.,  BTech

கடைசி தேதி: 09.02.2023

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : தபால் துறையில் கொட்டி கிடக்கும் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: மதுரை மாநகராட்சியில் பணி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share