வேலைவாய்ப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி!

Published On:

| By Selvam

Chennai High court Research Law Asst recruitment 2023

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 75

பணியின் தன்மை :  Research Law Assistant

கல்வி தகுதி: Graduate in Law

ஊதியம்: ரூ.30,000 /-

வயது வரம்பு: 18 – 30 வயதிற்குள்

கடைசி தேதி: 08.12.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்…

IPL2024: மார்ச்சில் தொடக்கம்… முதல் போட்டியில் மோதப்போறது யாருன்னு பாருங்க

தெலங்கானாவில் தேசிய கட்சிகள் வலுவாக இல்லை: கவிதா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share