சென்னை உயர்நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்!

Published On:

| By Minnambalam

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் ஐந்து நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், குமரேஷ் பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

இவர்கள் ஐந்து பேருக்கும் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா விரைவில் நிரந்தர நீதிபதிகளாக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

செல்வம்

ADVERTISEMENT

பாடப்புத்தகத்தில் சனாதனம் : அமைச்சர்களை பிளஸ் 2-வில் சேரச் சொன்ன அண்ணாமலை

டெங்கு காய்ச்சல்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை!

ADVERTISEMENT
Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share