வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!

Published On:

| By Kavi

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

ADVERTISEMENT

பணியின் தன்மை: program coordinator

ஊதியம்: 50,000/-  ரூபாய்

ADVERTISEMENT

கல்வி தகுதி: MSW

கடைசி தேதி: 15-7-2024

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

சாம்பியன்ஸ் டிராபி 2025: பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு?

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் கே.ஆர்.ஸ்ரீராம்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share