கிச்சன் கீர்த்தனா – சாக்கோ கோகோ மில்க்‌ ஷேக்!

Published On:

| By admin

வழக்கமான பானங்கள் பலவற்றையும் பலமுறை ருசி பார்த்தாயிற்றே. இன்னும் புதுமையாக என்ன இருக்கு?’ என்கிறவர்களுக்காக ஜில் விருந்து படைக்கலாம். அதற்கு இந்த சாக்கோ கோகோ மில்க்‌ ஷேக் உதவும்.

என்ன தேவை?

  • சாக்கோ சிப்ஸ் – 3 டீஸ்பூன்
  • கோகோ பவுடர் – ஒரு டீஸ்பூன்
  • குளிரவைத்த தேங்காய்ப்பால் – 2 கப் (கடைகளிலும் ரெடிமேடாக கிடைக்கும்)
  • நாட்டுச் சர்க்கரை – 3 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

எல்லா பொருட்களையும் பிளெண்டரில் இரண்டு நிமிடங்களுக்கு அடிக்கவும். இதை பனானா வால்நட் கேக் உடன் பரிமாறவும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share