வேலைவாய்ப்பு : 1,340 பணியிடங்கள்… எஸ்.எஸ்.சி அறிவிப்பு!

Published On:

| By Minnambalam Desk

central govt job alert for BE diploma graduates

மத்திய அரசில் உள்ள 1,340 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் மத்திய அரசின் கீழ் உள்ள துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கான தகுதியானவர்களை நியமித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பொதுத் துறை, மத்திய நீர் ஆணையம், எல்லை சாலைகள் ஆணையம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட பல துறைகள் மற்றும் நிறுவனங்களில் இளநிலை பொறியாளர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. central govt job alert for BE diploma graduates

பணியிடங்கள் : 1,340

பணியின் தன்மை: CIVIL, MECHANICAL, ELECTRICAL AND QUANTITY SURVEYING & CONTRACTS

வயது வரம்பு : 30 (SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு)

ADVERTISEMENT

கல்வித் தகுதி :CIVIL, MECHANICAL, ELECTRICAL பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ

சம்பளம் : 35,400 – 1,12,400

ADVERTISEMENT

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21.07.2025

விண்ணப்பக் கட்டணம் :ரூ,100 ( SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்குக் கட்டணம் இல்லை)

மேலும் தகவல்களுக்கு https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_je_2025.pdf என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share