வேலைவாய்ப்பு: C-DAC நிறுவனத்தில் பணி!

Published On:

| By admin

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் C-DAC எனப்படும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 16
பணியின் தன்மை: Project Associate, Project Technician
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: Diploma, Degree, PG, Ph.D, PG Degree
ஊதியம் : ரூ.34,000/- & ரூ.22,000/-
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Manager HRD
Human Resource Department,
Centre for Development of Advanced Computing,
Tidel Park, 8th Floor, D-Block (South)
No.4 Rajiv Gandhi Salai, Taramani, Chennai 113
கடைசி தேதி: 16-06-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdac.in/index.aspx?id=ca_Recruitment202231) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share