“ஃபேமிலி ஸ்டார்” டிரைலர் எப்படி..?

இந்த படத்தின் டிரைலரில், லுங்கி கட்டி கொண்டு வெளிநாட்டில் உள்ள ஒரு கார்ப்பரேட் ஆபீஸுக்குள் விஜய் தேவரகொண்டா நுழையும் காட்சி நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்

தொடர்ந்து படியுங்கள்

தேசிங்கு ராஜா 2 : பிரம்மாண்ட செட்… இவ்வளவு செலவா?

விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட பங்களா செட் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Aadujeevitham: Is Amala Paul's salary so much?

ஆடுஜீவிதம் : அமலா பால் சம்பளம் இவ்வளவு தானா?

மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் நடிப்பில் இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாக்கி உள்ள படம் ஆடுஜீவிதம்.

தொடர்ந்து படியுங்கள்

ரீமேக் ஆகும் கமலின் சத்யா?

1988 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான சத்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இன்று வரை இந்த படம் பல சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் படமாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“இளையராஜா படத்தில் நான் இருப்பேன்” – பாரதிராஜா வைரல் வீடியோ!

இந்திய சினிமாவின் “இசைஞானி” என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Game Changer First Single

Game Changer : முதல் பாடலே பிரம்மாண்டம்…! ராம் சரண் – கியாரா செம டான்ஸ்..!

இந்நிலையில் தற்போது கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “ஜரகண்டி” இன்று (மார்ச் 27) காலை 9 மணிக்கு வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சித்தார்த் – அதிதி ராவ் காதல் டூ கல்யாணம்!

ஆரம்பத்தில் இருவருமே இதை மறுத்து எந்த கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்தனர்.  அதனை தொடர்ந்து, இருவரும் சில பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துக் கொண்டது, இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் இருந்தது. மேலும் இவர்கள் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

தொடர்ந்து படியுங்கள்