துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள்!

பாரா உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென் கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தனிமையை உணர்கிறேன்: விராட் கோலி

ஒரு நல்ல விளையாட்டு வீரராக இருப்பதற்கு உடற்தகுதி மிகவும் முக்கியம். ஆனால் அதைவிட முக்கியமான ஒன்று நீங்கள் எப்போதும் உங்களுடைய ஆழ்மனதுடன் தொடர்பில் இருப்பது

தொடர்ந்து படியுங்கள்

டி20 – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அயர்லாந்து

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. இதில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வந்த ரஞ்சிக்கோப்பையின் நாயகன்!

முன்னதாக, தன்னால் எந்தவொரு வெளிநாட்டு பயிற்சியாளருக்கு கீழும் பணியாற்ற முடியாது எனவும், அதனால்தான் தன்னால் ஐபிஎல் கிரிக்கெட்டில் பணி செய்ய முடியவில்லை எனவும் 2022 ஜூன் மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா Vs  ஜிம்பாப்வே இன்று ஒருநாள் போட்டி: தவானின் மகிழ்ச்சியும் வருத்தமும்!

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட் 18) தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ஷிகர் தவான் தன்னுடைய மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் பகிர்ந்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

4 ஆண்டுகளில் 777 கிரிக்கெட் போட்டிகள்: இந்தியாவுக்கு எத்தனை?

2026ல் இந்தியா, இலங்கையில் டி20 உலகக் கோப்பை, 2027ல் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியாவில் ஒருநாள் உலகக் கோப்பை என ஒவ்வொரு வருடமும் போட்டி தொடர் நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ட்விட்டரை கைவிட்டு விளையாட்டு அணியை வாங்கும் எலான் மஸ்க்

இங்கிலாந்து கால்பந்து அணியான மான்ஸ்டர் யுனைடெட்டை அணியை வாங்குவதாகாஉலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Sabash Ahmed

நாளை ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர்: வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது!

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை (ஆகஸ்ட் 18) தொடங்கப்படும் நிலையில் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

AIFF உரிமம் ரத்து- அவசர வழக்காக ஏற்றது உச்ச நீதிமன்றம்!

மூன்றாம் தாரப்பினரின் அத்துமீறல் அதிகம் இருப்பதால் இந்திய கால்பந்து கூட்டமைப்பை தற்காலிமாக ரத்து செய்வதாக பிஃபா அறிவித்தது.

தொடர்ந்து படியுங்கள்