களைகட்டிய மொய் விருந்து: கோடிகளில் வசூல்- எவ்வளவு தெரியுமா?

நெடுவாசல் கிராமத்தில் நடந்த மொய்விருந்து விழாவில் ரூ.15 கோடி வசூலாகி உள்ளது. இதனால் மொய்விருந்து நடத்தியவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

வடபழனி நிதி நிறுவன கொள்ளை: மூவர் கைது!

கடந்த 16-ம் தேதி, சென்னை வடபழனி நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை, அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதாக அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உஷாரய்யா உஷாரு… டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை!

”அமேசான் கிப்ட் கார்டுகள்” என உயரதிகாரிகள்,காவல்துறையினர் பெயரில் போலி எஸ்எம்எஸ் வருவதை யாரும் நம்ப வேண்டாம் என டிஜிபி எச்சரிக்கை.

தொடர்ந்து படியுங்கள்

உரிமையாளரிடமே உதவி கேட்ட திருடன்: தர்ம அடி கொடுத்த மக்கள்!

இரு சக்கர வாகனத்தை திருடிவிட்டு, உரிமையாளரிடமே மெக்கானிக் ஷாப் எங்கு இருக்கிறது என்று உதவி கேட்ட திருடனுக்கு மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தொடர் பண்டிகைகள்: அதிகரிக்கும் வெல்லம் உற்பத்தி!

அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வெல்லம் ஆலைகளில் வெல்லம் உற்பத்தியை வேகப்படுத்தியுள்ளனர்.  
சேலத்தில் கரும்புச் சாற்றினால் தயாரிக்கப்படும் வெல்லத்துக்கு பொது மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : இறால் துவையல்

அசைவ உணவுகளில் பல வகைகள் இருந்தாலும்கூட இறாலுக்கென்று தனிச்சுவை உண்டு. சுவை மட்டுமல்ல… சத்துகளும் இறாலில் நிறைந்து காணப்படுகின்றன. இறாலில் அதிக அளவு புரதமும் வைட்டமின் டி சத்தும் அடங்கியுள்ளன

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : BECIL நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BECIL) நிறுவனத்தில் வேலை. 8,10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

நரிக்குறவப் பெண்ணுக்கு கடை வழங்கிய கலெக்டர்!

அதை அஸ்வினி நிராகரித்துவிட்டார். அந்தக் கடைகளை அவர் நிராகரித்ததன் காரணமாக, இன்றைய தினம் (ஆகஸ்ட் 18) இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவருக்கு ஒருகடை வழங்கப்பட்டுள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குருவிகளை போல் சுட்டுக் கொலை! தூத்துக்குடி சம்பவம்-விசாரணை அறிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்