Vivo v25 launch: நிறம் மாறும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ள விவோ நிறுவனம் V25 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜாலியோ ஜிம்கானா: இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம்!

ஜாலியோ ஜிம்கானா ! இனி இன்ஸ்டாகிராம் Reels மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது..

தொடர்ந்து படியுங்கள்

இலக்கை நோக்கிப் பயணம்: வைரலாகும் டிஜிபி ட்வீட்!

1972: நான் 5 வகுப்பு பள்ளி மாணவன். இன்று 2022: காவலர்களை வழிநடத்தும் தலைமைக் காவலன். இலக்கை நோக்கிப் பயணித்தால் போதும் – சைலேந்திர பாபு

தொடர்ந்து படியுங்கள்

குறைந்த விலை-அசத்தல் அம்சங்கள்: சந்தைக்கு வந்த ஓலா எஸ்1!

ஓலா ஸ்கூட்டர் நிறுவனம் விற்பனைக்கு புதிதாக எஸ்ஒன் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முழு விபரம் இதோ..

தொடர்ந்து படியுங்கள்

பஞ்சாப் கலைஞர்களை நடனமாட சொல்லி கண்டு ரசித்த மோடி

நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிதி தங்கச்சி மாதிரி : கூல் சுரேஷ்

அதிதி ஷங்கர் எனக்கு தங்கச்சி மாதிரி என்று கூல் சுரேஷ் கூறியிருப்பதை நகைச்சுவையுடன் அணுகும் சமூக வலைதளவாசிகள் கூலுக்கு கொலை நடுங்கிடுச்சோ பம்மி பதுங்கிட்டாரே என விமர்சித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கடல் அலையில் சிக்கிய சிறுவனை காப்பாற்றிய டிஜிபி – வைரலாகும் வீடியோ!

கடலில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை டிஜிபி முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

நீ போ… நீ வா… ஆமீர்கானை விட்டுவிட்டு, ஹிருத்திக்கை தாக்கும் நெட்டிசன்கள்!

ஹிருத்திக் ரோஷன் போட்ட ஒரு ட்வீட்டுக்காக, அவரது அடுத்த படமான விக்ரம் வேதாவை புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கொடி ஏற்றி தேசபற்றை வெளிப்படுத்தும் பிரபலங்கள்!

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைலை மாற்றிய தோனி

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தில் தேசியக் கொடியை மாற்றியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்