நிதிஷ்குமார் எங்கே? பீகார் அரசியலில் திடீர் சலசலப்பு!

அப்படிப்பட்ட நிதிஷ் குமார் பீகாரில் கடைசியாக மோடி கலந்து கொண்ட இரண்டு பிரச்சாரக் கூட்டங்களில் இல்லாதது பல சலசலப்புகளை பீகாரில் உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கோவை: தாமரைக்கு மாறிய இலை ஓட்டுகள்? பதட்டத்தில் வேலுமணி

கோவை தொகுதி தமிழ்நாடு முழுதும் எதிர்பார்க்கப்பட்ட பரபரப்பான தொகுதியான இருந்தது. குறிப்பாக அங்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் தமிழ்நாடு முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் கோவையில் இறங்கி வேலை பார்த்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீத வாக்குகள் பதிவாயுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் […]

தொடர்ந்து படியுங்கள்
"Repolling should be conducted for loksabha election" : Annamalai

”மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்” : அண்ணாமலை

கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் 830 பேரின் ஓட்டுகள் காணவில்லை என்ற புகார் எழுந்த நிலையில், மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பிஎன்டி காலனி பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளி ஓட்டுச்சாவடியில் 830 பேரின் ஓட்டுக்கள் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலில், 1353 பேர் […]

தொடர்ந்து படியுங்கள்

முதன்முறையாக ஓட்டு போட சென்ற பேத்தி… ராமதாஸ் சொன்ன அறிவுரை!

பேத்திக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ‘பார்த்து சரியான சின்னத்தில் ஓட்டு போடவேண்டும்’ என இன்று (ஏப்ரல் 19) அறிவுரை வழங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Fulfill your democratic duty - Vijay

”ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” : விஜய் வேண்டுகோள்!

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 19) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக நிர்வாகியை குண்டுகட்டாக தூக்கி சென்ற போலீஸ்… வாக்குச்சாவடியில் பதற்றம்!

பூத் சிலிப் வழங்கும் இடத்தில் அதிக கூட்டம் கூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

18 தொகுதிகளில் கைவிரித்த திமுக…புகுந்து விளையாடிய அதிமுக…ஒதுங்கிய பாஜக…கள பண நிலவரம்!

எந்தெந்த கட்சி எந்தெந்த தொகுதியில் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள தமிழ்நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் களத்தில் விசாரித்து தகவல்களை மின்னம்பலம் சார்பாக சேகரித்தோம்.

தொடர்ந்து படியுங்கள்
Why is the jackfruit symbol dark? - Mansoor Ali khan involved in an argument

பலாப்பழ சின்னம் ஏன் இருட்டா இருக்கு?: மன்சூர் அலிகான் வாக்குவாதம்!

பலாப்பழ சின்னம் ஏன் இருட்டா இருக்கு? என மன்சூர் அலிகான் இன்று (ஏப்ரல் 19) வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

1 மணி நிலவரம் : திரிபுராவில் அதிக வாக்குப்பதிவு… தமிழ்நாட்டின் நிலை என்ன?

21  மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இன்று காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்