பொன்னேரியில் ராகுல் காந்தி பிரசாரம்- LIVE

Published On:

| By Mathi

Rahul Ponner

பொன்னேரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியின் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பங்கேற்றிருக்கின்றனர்.

ADVERTISEMENT
🔴LIVE: பொன்னேரியில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் நேரலை | Rahul Gandhi
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share