வேலைவாய்ப்பு : C-DAC-ல் பணி!

Published On:

| By Balaji

இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Computing (C-DAC) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 11

ADVERTISEMENT

பணியின் தன்மை: Project Associate

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்

ADVERTISEMENT

கல்வித் தகுதி: B.E, B.Tech, MCA

ஊதியம்: ரூ. 25,000 – ரூ.30,000/-

ADVERTISEMENT

கடைசித் தேதி: 10/07/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdac.in/index.aspx?id=ca_Recruitment2021C2) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share