மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர், ராஜன் செல்லப்பா. இவர், அதிமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் மதுரை வடக்கு தொகுதியின் வேட்பாளராக ராஜன் செல்லப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர், மேயர் பதவி வகிக்க முடியாது என்பதால், இன்று அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மதுரை மேயர் ராஜன்செல்லப்பா ராஜினாமா
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
