பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : Junior Executive (Operations, Accounts)
ஊதியம் : மாதம் ரூ.30,000 – 1,20,000/-
கல்வித் தகுதி: இன்ஜினியரிங், சிஏ, சிஎம்ஏ
வயது வரம்பு: 30 – 35க்குள் இருக்க வேண்டும்..
கடைசி தேதி: 08.08.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
