பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 75
பணியின் தன்மை : Supervisor Trainee
வயது வரம்பு : 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: Diploma in Mechanical/civil Engineering,Bachelor’s degree in Business Administration or Social Work
கடைசித் தேதி: 25/11/2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உலகக்கோப்பையில் இருந்து இலங்கையை வெளியேற்றிய வங்கதேசம்!
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களுக்கு உதயநிதி வைக்கும் அடுத்த செக்!
