வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

Bel recruitment 2023

பெல் எனப்படும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 232

ADVERTISEMENT

பணியின் தன்மை : Probationary Engineer, Probationary Officer, Probationary Accounts

வயது வரம்பு : 30க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஊதியம் : ரூ. 40,000 – 1,40,000

கல்வித் தகுதி : B.E / B.Tech / B.Sc

ADVERTISEMENT

கடைசித் தேதி : 28.10.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

ஆல் தி பெஸ்ட்

கனரா வங்கி சார்பில் இலவச தொழிற்பயிற்சி!

சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு சென்ற லேட்டஸ்ட் ‘மின்சார’ மெசேஜ்! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share