பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்சி இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 6
பணியின் தன்மை : Technical Officer (Dental)/ Dental Technician – 2, Dietician – 1, Librarian Grade-III – 2, Librarian Grade-II – 1
கல்வித் தகுதி : எம்.எஸ்சி
ஊதியம் : ரூ.50,600/- மற்றும் ரூ.52,300/-
கடைசித் தேதி: 10.10.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்