பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 25
பணியின் தன்மை : Loader/Unskilled – 19, Supervisor cum Data Entry operator/Skilled – 6
வயது வரம்பு : 45க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.11,518/- , ரூ,14,378/-, ரூ.16,250/-, ரூ.19,084/- என பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.
கல்வித் தகுதி : 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி : இன்று விண்ணப்பிக்க கடைசி நாளாகும். – 19.8.2022
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 22 .08.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
