வேலைவாய்ப்பு : BECIL நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

BECIL Assistant Executive DEO Recruitment 2023 Apply Online

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் :16

பணியின் தன்மை : assistant , data entry operator, executive

ஊதியம்: ரூ.25,000 – 32,000/-

கல்வித் தகுதி : B.com, BCA, MBA

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 15.11.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பிரெட் சீஸ் பைட்ஸ்

கோபாலபுரத்துல மறுபடியும் குத்துச் சண்டையா? அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share