வேலைவாய்ப்பு : பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணி!

Published On:

| By Kavi

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Guest Lecturer, Project Assistant

ADVERTISEMENT

ஊதியம்: ரூ. 6,000 – 16,000/-

பணியிடம் : திருச்சி

ADVERTISEMENT

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:M.Sc in Chemistry/ Ph.D

ADVERTISEMENT

கடைசித் தேதி: 02.09.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

திருச்சி என்.ஐ.டி.யில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share