வேலைவாய்ப்பு: அரசு டாஸ்மாக்கில் பணி!

Published On:

| By Balaji

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கானஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் அசிஸ்டெண்ட்

ADVERTISEMENT

காலியிடங்கள்: 500

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்

ADVERTISEMENT

வயது: 57க்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதிச் சான்று, சான்றிதழ் சரிபார்ப்பு.

ADVERTISEMENT

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.354,

எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ.177

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14/9/2018

மேலும் விவரங்களுக்கு [http://www.tasmac.co.in/](http://www.tasmac.co.in/) என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share