செஸ் நிறைவு விழா: ஆளப் போறான் தமிழன்… கோட்சூட்டில் மேடைக்கு வந்த ஸ்டாலின்!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் துவங்கியது. பதக்கங்களைத் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவிற்கு இரட்டைத் தங்கம்: தமிழக வீரர் குகேஷ் வரலாற்று சாதனை!

செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதிநாளான இன்று தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்!

செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்திய ஏ அணி 17 புள்ளிகளுடன் 3-ம் இடத்துக்கு இறங்கி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

4 வயது பெண் குழந்தை கடத்தல்: 4 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

உசிலம்பட்டியில் பிரபல தொழிலதிபரின் 4வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சீன செல்போன்களுக்கு தடை?

12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்படும் சீன செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த் 2022: இந்திய பதக்க பட்டியலின் முழு விபரம்!

காமன்வெல்த் தொடரில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது. அதன் முழு பட்டியல் பின்வருமாறு..

தொடர்ந்து படியுங்கள்

3 தங்கம் உட்பட 4 பதக்கங்கள்: காமன்வெல்த் தொடரில் சாதித்த தங்க தமிழன்!

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப்: டபுள் பதக்கம் வென்ற இந்தியா

காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியா அணி சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கத்திபாரா: வழிகாட்டி பலகை விழுந்ததில் ஒருவர் மரணம்!

சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த ராட்சத வழிகாட்டுப்பலகை விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

நம்பிக்கையை கெடுத்த எதிர்க்கட்சிகள்: குமுறிய மார்க்ரெட் ஆல்வா

சில கூட்டணி கட்சிகள் பாஜகவை தெர்ந்தேடுத்து தங்களுடைய நம்பகத்தன்மையை கெடுத்துக் கொண்டார்கள் என மார்க்ரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்