’நான் நயன்தாராவுடன் துணை நிற்பேன்!’ – நடிகை பார்வதி

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா போன்ற ஒரு சுயத்தால் வளர்ந்த பெண் இப்படி ஒரு மூன்று பக்க அறிக்கையை வெளியிடுவதிலேயே அந்த சூழலின் நெறுக்கடி குறித்துத் தெரிகிறது. நம் அனைவருக்கும் அவரைத் தெரியும். அவர் சம்மந்தமே இல்லாமல் பேட்டி கொடுக்கவோ, அறிக்கை வெளியிடவோ மாட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஹாலிவுட்டில் களமிறங்கும் யோகி பாபு!

இந்தப் படத்தின் இயக்குநர் டெல் கே கணேசன் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். நடிகர் நெப்போலியனை ’டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரோஜ்( Devil’s night: Dawan of the Nain Rouge)’ படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தியதும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

புஷ்பா – 2: வெளியாகும் மூன்றாவது சிங்கிள்!

இந்தப் பாடல் ரிலீஸ் அறிவிப்பு குறித்த பதிவில், ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜூன் & ’டான்சிங் குயின்’ ஸ்ரீலீலா ஆட்டத்தில் களம் தீப்பிடிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘பாலிவுட் படங்கள் போர் அடிக்கின்றன’ : இயக்குநர் பால்கி

தற்போது படங்கள் ‘பிராஜக்ட்’ ஆக பார்க்கப்படுகிறது. அதைச் சுற்றி ஒரு பெரிய பொருளாதரமே உள்ளது. போட்ட காசை திருப்பி எடுக்க வேண்டும். அதற்கான மார்கெட்டிங் வேலைகளை மட்டுமே சமீபத்திய படங்களில் செய்து வருகின்றனர். மக்களிடம் மார்கெட்டிங் செய்கின்றனர், அவ்வளவே.

தொடர்ந்து படியுங்கள்

’காதலிக்க நேரமில்லை’ : முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

‘என்னை இழுக்காதடி’ எனும் இந்தப் பாடல் வருகிற நாளை(நவ.22) மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்தப் பாடலின் கிளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முழுநேர காதல் திரைப்படமாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் ஒரு சூப் சாங்! : தனுஷ் கொடுத்த அப்டேட்

ஏற்கனவே இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் படலான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

ஷாருக்கான் மகன் இயக்கும் நெட்ஃப்லிக்ஸ் வெப் சீரிஸ்!

இந்த வெப் சீரீஸை ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

நயன்தாரா நடிக்கும் ’ராக்காயி’!

அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ராக்காயி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. டிரஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மூவி வெர்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் இன்று(நவ.18) நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில், ஒரு குழந்தையை பெரும் கூட்டத்திடம் இருந்து பாதுகாக்கும் வீரத்தாய் கதாபாத்திரத்தில் நயந்தாரா இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது தெரிகிறது. கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு பிரவீன் ஆண்டனி […]

தொடர்ந்து படியுங்கள்

சமுத்திரகனி – தம்பி ராமையா நடிக்கும் ‘ ராஜா கிளி’! : ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்குநராக அறிமுகமாகும் ‘ராஜாகிளி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் தம்பி ராமையா இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படம் வருகிற நவ.29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’, சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ ஆகிய திரைப்படங்களும் வெளியாகிறது. இந்தப் படத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா, சுவேதா ஷிரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா, எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, ’ஆடுகளம்’ நரேன், கிரிஷ் ஆகியோர் முக்கிய […]

தொடர்ந்து படியுங்கள்

மோகன் லால் இயக்கும் ‘பரோஸ்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘இந்த ரிலீஸ் தேதி குறித்து மோகன் லால் அறிந்திருக்கவில்லை. மிக தற்செயலாகவே இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சர்யம் அளிக்கிறது’ எனப் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்