”12 ஆண்டுகளுக்கு முன்பு… நீங்கள்?”: சச்சின் கேட்ட கேள்வி!

2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை கிரிக்கெட் வீரர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜி20 கூட்டம்: சிங்கப்பூர் அதிகாரி நடனம்!

சிங்கப்பூர் உயர் அதிகாரி சைமன் வோங் மேற்கு வங்காளம் டார்ஜிலிங்கில் நடைபெற்ற ஜி20 கூட்டத்தில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் 2023… மிரட்டிய மார்க் வுட்: அடிபணிந்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!

லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

தொடர்ந்து படியுங்கள்

திருடுபோன 265 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!

மதுரை நகர் பகுதியில் திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற சம்பவங்களில் இருந்து மீட்கப்பட்ட 27 லட்சம் மதிப்பிலான செல்போன்கள்,அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

8 புதிய மாவட்டங்கள்: அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட இன்று முதல் கட்டணம்!

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிலிண்டர் விலை குறைந்தது!

கடந்த மார்ச் மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்து ரூ.2,268-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்து ரூ.2,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்