லேசான மழை… கன பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு
அண்ணாமலை என்னடான்னா மழை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பாடுபடுறாங்கனு பாராட்டியிருக்காரு. ஆனா அண்ணாமலை பக்கத்துலயே நிக்குற பிஜேபி கரு. நாகராஜன் சென்னையில மழை தேங்கலைனு சொல்லி நடிக்கிறாங்கனு பேசியிருக்காரு. அட உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வாங்கண்ணா… மழை லேசா பெஞ்சாலே பாலிடிக்ஸ் பலமா இருக்கு. இதுல கன மழைன்னா கேக்கணுமா? நீங்க அப்டேட்ஸ் பாருங்க Cheems.. சென்னையை மீட்ட திமுக.. சென்னை என்ன சேட்டு கடையிலயாடா இருந்துச்சு.. மீட்க.. ஏதாவது சொல்லனும்னு […]
தொடர்ந்து படியுங்கள்