உத்தரபிரதேசத்துல வாழ்றது கஷ்டம்னு கேள்விபட்டுருக்கோம், ஆனா, இந்த அளவுக்கா?

அதாவது, தற்போது அந்த பள்ளி நிதி நெருக்கடியில் இருந்துள்ளது. இதனால், சாமியார் ஒருவரிடத்தில் கேட்ட போது அவர் ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மனு பாக்கர் துப்பாக்கியின் விலை ஒரு கோடியா? – ஆச்சரியத் தகவல்!

ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர் தன் மீது எழுந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். எங்கு சென்றாலும் 2 பதக்கங்களையும் எடுத்துச் சென்று காட்டிக் கொண்டிருப்பதாக அவர் மீது சிலர் குறை கூறி வந்தனர். இதற்கு பதிலளித்துள்ள மனு பாக்கர், தான் வென்ற 2 பதக்கங்களும் இந்தியாவுக்கானது. இதை எங்கு சென்று காட்டச் சொன்னாலும் அதை பெருமையோடு காட்டுவேன். என்னுடைய வெற்றியை பகிர்ந்து கொள்ள அழகான வழி இதுதான் என்று பதிலடி கொடுத்தார். இதற்கிடையே, […]

தொடர்ந்து படியுங்கள்

ராதாரவி, சரத்குமாரே பரவாயில்லை – விஷாலுக்கு எதிராக நடிகர் உதயா காட்டம் ஏன்?

நடிகர் உதயா தற்காலிகமாக நடிகர் சங்கத்தில் நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த நடிகர் சங்க தேர்தலின் போது பொது செயலாளர் விஷால் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை வைரஸ் என்று கூறினார். ஒரு பொது செயலாளர் இப்படி பேசலாமா?. விஜய் காந்த் கடனை அடைத்துதான் நடிகர் சங்கத்தை நடத்தினார்.ஆனால் இவர்கள் கடன் வாங்கி கட்டடம் கட்டுகிறார்கள். நான் நடிகர் சங்கம் கடன் வாங்காமல் இருக்க  […]

தொடர்ந்து படியுங்கள்

தோனி தக்க வைக்கப்படுவாரா? குழப்பத்தில் சி.எஸ்.கே!

ஆர்.டி.எம். என்பது கடந்த சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர் ஒருவரை வேறு எந்த அணி வாங்கினாலும் அதை தட்டி பறிக்கும் உரிமை பழைய அணிக்கு உண்டு என்பதாகும். 

தொடர்ந்து படியுங்கள்

ஓடும் காரை மறித்து தங்கம் கொள்ளை… கோவைக்கு வந்த வழியில் பட்டப்பகலில் துணிகரம்!

செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கல்யாணம் ஆன பிறகு எனக்கு வங்கி கணக்கு கூட இல்லை – ஷாவிடத்தில் ஜெயம் ரவி சொன்ன தகவல்!

என் மாமியார் என்னை வைத்து எடுத்த 3 படமுமே லாபம்தான் கொடுத்துருக்குது. ஆனால், என்கிட்ட லாஸ்னு சொன்னாங்க.

தொடர்ந்து படியுங்கள்

சுவிட்சர்லாந்தில் கேப்ஸ்யூல் தற்கொலை : முதல்முறையாக அதிரடி காட்டிய போலீஸ்!

தற்கொலைக்கு உதவியதாக சுவிட்சர்லாந்து நாட்டில் முதல்முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுவே முதன்முறை.

தொடர்ந்து படியுங்கள்

5 தயாரிப்பாளர்களுக்கு நான் தேவையாம் – மலையாள நடிகையிடம் ஜொள்ளு விட்ட தமிழ்ப்பட தயாரிப்பாளர்!

நடிகைககளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகரும் மார்க்சிஸ்ட் கட்சி கொல்லம் எம்.எல்.ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஹிந்துக்களே கோ பேக்… கலிபோர்னியா கோவிலில் எழுதப்பட்ட வாசகம்!

கலிபோர்னியாவிலுள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோவிலில் இந்துக்களே உங்கள் நாட்டுக்கு போங்கள் என்று வாசகம் எழுதப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் சில விஷமிகள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில், சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், அமெரிக்காவின் மிகப்பெரிய ஹிந்து கோவில் ஆகும். அதோடு, உலகின் 2வது மிகப்பெரிய கோவில் எனவும் சிறப்பை பெற்றுள்ளது. நியூயார்க் நகரின் முக்கிய அடையாளமாகவும் இந்த கோவில் […]

தொடர்ந்து படியுங்கள்