சசிக்குமாரை அந்தளவுக்கு கொடுமைப்படுத்தினேன்- நந்தன் படம் குறித்து இரா. சரவணன் உருக்கமான பதிவு!

ஊர்க்காரர்கள் முன்னால் கத்தினேன். “யாரும் சசி சார்னு இரக்கப்படுறதோ லேசுபாசா நடந்துக்கிறதோ கூடாது. ஊர்ச்சண்டை நடந்தா எப்படி அடிப்பீங்களோ அப்படி அடிக்கனும்!

தொடர்ந்து படியுங்கள்

ஈரானில் இருந்து போட்டு கொடுத்த ஸ்பை… பகை முடித்த இஸ்ரேல்

ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் யூனிட் 910 என்ற பிரிவு களத்தில் இறக்கப்பட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

‘தல’ தப்பியது … இறங்கி வந்த பிசிசிஐ… சிஎஸ்கே நிம்மதி!

து.வரும் ஜூலை மாதம் தோனி 43 வயதை எட்டுகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அவருக்கு மூட்டில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

பணத்துக்கு மயங்கும் இந்தியர்கள்…. மாயம் செய்யும் சீனர்கள்… என்ன செய்யப் போகிறது மோடியின் டிஜிட்டல் இந்தியா?

வெளிநாட்டில் வேலை, கை நிறைய சம்பளம் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுத்து இந்திய இளைஞர்கள் மற்றும் பெண்களை மயக்கி வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று இந்தியாவுக்கு எதிராகவே சைபர் க்ரைம்களில்  ஈடுபட வைக்கிறது சீன நாட்டை சேர்ந்த கும்பல்.

தொடர்ந்து படியுங்கள்

ஆவடி மாநகராட்சி லைப்ரரில அவ்ளோ வசதி இருக்குது… நீட் தேர்வில் பாஸான மாணவர் வைக்கும் கோரிக்கை!

இவருக்கு டாக்டராக வேண்டுமென்பது நீண்ட நாளை ஆசை. ஆனால், எந்த கோச்சிங் சென்டரிலும் பயிற்சி பெற வீட்டில் வசதியில்லை.

தொடர்ந்து படியுங்கள்

80 டன் குண்டு வீசி ஹிஸ்புல்லா இயக்க தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை- இஸ்ரேல் வெறியாட்டம்!

தற்போது 64 வயதான நஸ்ரல்லா லெபானான் நாட்டில் நல்ல செல்வாக்குள்ளவர். ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கியமான முடிவுகளை இவர்தான் எடுப்பார்.

தொடர்ந்து படியுங்கள்

தம்பி சாப்பாட்டுக்கு என்ன செய்யுற? விஸ்வநாதன் ஆனந்த் பகிர்ந்த சுவாரசிய சம்பவம்!

விஸ்வாதன் ஆனந்த் மீண்டும் செஸ் விளையாடுவதாக கூறியுள்ளார். அப்போது, அந்த முதியவர், உங்கள் தந்தை ஏதாவது மிகப் பெரிய நிறுவனம் வைத்துள்ளாரா? என்று அடுத்து கேட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

லெபனான் பேஜர் வெடிப்பு… பின்னணியில் இருந்த இந்தியர் மாயமான பின்னணி!

தற்போது, இந்த பேஜர்கள் பல்கேரியாவிலுள்ள  நோர்ட்டா குளோபல் என்ற நிறுவனம் விநியோகம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
foreign countries are interested to buy Vande Bharat trains

வந்தே பாரத் ரயிலுக்கு இவ்வளவு டிமாண்டா? போட்டி போடும் 3 நாடுகள்!

தற்போது, இந்த ரயில்களை வாங்க வெளிநாடுகளும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

வங்கதேசத்தின் தீவிர ரசிகர் டைகர் ராபி… 15 பேர் சுற்றி நின்று செய்த காரியம்!

முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கனமழை காரணமாக ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து படியுங்கள்