கிரிவலத்தை 1.52 மணி நேரத்தில் சுற்றி வந்த டிஜிபி!

14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட திருவண்ணாமலை கிரிவலப்பாதையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு 1 மணி 52 நிமிடத்தில் ஓடி முடித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து!

சைகை மொழியில் தமிழ்த்தாய் பாடியது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பெருமைப்பட வைத்துள்ளது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தொடர்ந்து படியுங்கள்

“விதிமீறி கட்டிடங்கள் கட்டினால்”: அமைச்சர் எச்சரிக்கை!

தமிழகத்தில் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்துத் தள்ளப்படும் – அமைச்சர் சு.முத்துசாமி

தொடர்ந்து படியுங்கள்

“அப்படியா? நல்லாயிருக்கு”: எடப்பாடி கருத்துக்கு உதயநிதி ரியாக்‌ஷன்!

மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து படியுங்கள்

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதா? தலைமை ஆசிரியருக்கு சிறை!

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த ஈரோடு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையை 16 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

தொடர்ந்து படியுங்கள்

“அரசாணை வெளியிடாதது தவறில்லை” – அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்!

ஆன்லைன் ரம்மி தொடர்பான தடைச்சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததில் எந்த தவறும் இல்லை – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

தொடர்ந்து படியுங்கள்

ரூ.1600 கோடி உண்டியல் வசூல்: திருப்பதியில் கொட்டும் பணமழை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எட்டே மாதங்களில் ரூ. 1161.74 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மவுசு கூடிய மல்லிகைப்பூ: காரணம் தெரியுமா?

கார்த்திகை மற்றும் முகூர்த்த நாளையொட்டி தமிழகத்தில் மல்லிகைப்பூ விலை அதிரடியாக உயர்ந்து கிலோ 5000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் அறிவித்த புதிய திட்டம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் 1000 ரூபாயில் 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நீதிபதிகளுக்கே மிரட்டலா? – பாஜக நிர்வாகியை எச்சரித்த நீதிமன்றம்!

வாகன நம்பர் பிளேட் வழக்கில் நீதிபதிகளையே மிரட்டும் வகையில் மனு இருப்பதாக பாஜக நிர்வாகியை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்