40 அடி உயர வீணை: லதா மங்கேஷ்கருக்கு மோடி சிறப்பு!

இந்த விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கலாசார அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநில சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சர் ஜெய்வீர் சிங், லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

மம்தா பானர்ஜி விரைவில் கைது?: பாஜகவால் பரபரக்கும் மேற்கு வங்கம்!

சுகந்தா மஜூம்தார் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரின் பேச்சால் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு தொற்றியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

”அரசிற்கு அன்பும் உரிமையும் இரண்டு கண்கள்” – மு.க.ஸ்டாலின்

பசித்த வயிறுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீர் ஆக திக்கற்றவர்களுக்கு திசையாக யாருமற்றவர்களுக்கு ஆதரவாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. அரசிற்கு அன்பும் உரிமையும் இரண்டு கண்கள்.

தொடர்ந்து படியுங்கள்

நீதிமன்றத்துக்குச் சென்ற திமுகவின் மா.செ. தேர்தல்!

உள்ளாட்சித் தேர்தலில் யாவரும் எதிர்பார்க்காத வகையில் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை தேர்தலில் போட்டியிட செய்து தனது சொந்த பணத்தை செலவழித்து வெற்றி இலக்கை அடைய செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு: மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு!

தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

இயக்குநர் செல்வராகவன் வீட்டுக்குச் சென்ற முதல்வர் : காரணம் என்ன?

இதற்கு ஆறுதல் சொல்லும் நோக்கிலும், செப்டம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படம் வெற்றிபெறுவதற்கு வாழ்த்து சொல்லும் நோக்கிலும் முதல்வர் ஸ்டாலின், இயக்குநர் செல்வராகவன் வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

குமரி அனந்தனுக்கு வீடு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்

அண்ணாநகர் கோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி அதற்கான ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனிடம் வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆ.ராசாவின் நீலகிரி பயண திட்டம் ரத்து!

நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு எந்தவகையிலும் நாம் இடம் கொடுக்காமல் நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்” என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

ரெய்டு நடந்த தொழிற்சாலையில் தீ: கோடிக்கணக்கில் சேதம்!

5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தீயணைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலையில் உள்ள ஒரு யூனிட் பகுதி முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்எஸ்எஸ் ஊர்வல நாளில் மனிதச் சங்கிலி: விசிக-கம்யூனிஸ்டு அறிவிப்பு!

இந்த ஆர்.எஸ்.எஸ், அமைப்பு திட்டமிட்டு தமிழகத்தை மதக் கலவர பூமியாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதைக் கண்டித்து அக்டோபர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி என்கிற அறப்போராட்டத்தை நடத்த இருக்கிறோம்” என்றனர்.

தொடர்ந்து படியுங்கள்