அன்பில் மகேஷுக்கு அன்பு கோரிக்கை வைத்த சீமான்

ஒரு நாட்டின் ஆகச் சிறந்த வளம் அறிவு வளம். அந்த அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள் இன்று வீதியில் பட்டினியாய்க் கிடக்கிறார்கள். அப்படியென்றால், தேசத்தின் அறிவு வீதியில் கிடைக்கிறது என்று பொருள்.

தொடர்ந்து படியுங்கள்

திராவிட மாடல் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும்: உதயநிதி

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தென் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே பெண்களுக்கான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் ஆணையம் கடிதம்: திருப்பி அனுப்பிய அதிமுக

அதாவது, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதற்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள்: உயர்நீதிமன்றம் அதிரடி!

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் வரி வருவாய் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வாறு வரி ஏய்ப்பு செய்வதால்தான் நாடு மிகப்பெரிய பிரச்னைகளை சந்திக்கிறது” என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரேஷன் கடை: நாளை முதல் புதிய முறை அமல்!

மத்திய, மாநில அரசு பொருட்கள் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனை தீர்க்கும் வகையில் புத்தாண்டு தினமாக நாளை (ஜனவரி 1) முதல் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜனவரியில் விழாக்கோலம்: தங்கம் தென்னரசு தந்த தகவல்!

இதை தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்த பின்பு, கடந்த பொங்கல் பண்டிகையின் போது நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

துனிஷா தற்கொலை: வெளியான காதலனின் ரகசியம்!

மேலும் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷீசன் கானை மும்பை போலீஸ் டிசம்பர் 25 அன்று கைது செய்து தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஷீசன் கானை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து!

மக்கள் வாழ்வு மீண்டும் வளம் பெறத் துவங்கியது.
இப்போது 2023ஆம் ஆண்டில் உங்கள் ஒவ்வொருத்தருடைய சமூக – பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, நானும் நமது அரசும் தொடர்ந்து பாடுபடுவோம்.

தொடர்ந்து படியுங்கள்

கார் விபத்து: டெல்லிக்கு மாற்றப்படும் ரிஷப் பண்ட்

மேலும், ரிஷப் சிறந்த மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதையும், இந்த அதிர்ச்சிகரமான கட்டத்தில் இருந்து அவர் வெளிவரத் தேவையான அனைத்து ஆதரவையும் வாரியம் பார்த்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வரைச் சந்திக்கும் வரை போராட்டம் தொடரும்: ஆசிரியர் சங்கம்

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து படியுங்கள்