MK Stalin vijay congratulates the students

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு ஸ்டாலின், விஜய் வாழ்த்து!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
20 new toll plazas in Tamil Nadu

தமிழ்நாட்டில் புதிதாக 20 சுங்கச்சாவடிகள்: எந்தெந்த இடங்களில்?

தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 20 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Tips to Prevent Psoriasis in Summer

ஹெல்த் டிப்ஸ்: கோடையில் பரவும் சொரியாசிஸ்… தடுப்பது எப்படி?

வெண்பருச்செதில் நோய், செதில் உதிர் நோய் என்றெல்லாம் அழைக்கப்படும் சரும நோய்களில் ஒன்றான சொரியாசிஸ் என்றும் அழைக்கப்படும் காளாஞ்சகப் படை கோடையில் பெரும் பிரச்சினையைத் தரும்.

தொடர்ந்து படியுங்கள்
Outdoor Exercises

பியூட்டி டிப்ஸ்: கோடைக்கேற்ற  திறந்தவெளி உடற்பயிற்சிகள் இதோ…

திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். மன அழுத்தத்தைப் போக்கி, உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவும். அதேநேரம் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்யும்போது காயங்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கான ஆலோசனைகள் இதோ…

தொடர்ந்து படியுங்கள்
top 10 news today tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (மார்ச் 26) தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்
kitchen keerthana methy rice

கிச்சன் கீர்த்தனா: மேத்தி ரைஸ்

‘ஊறுகாய் இருந்தால்தான் சோறே இறங்கும்’ என்று சொல்பவர்கள் நம்மில் பலர் உண்டு. குறிப்பாக, உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

அந்த 2 வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்? : செல்வப்பெருந்தகை பதில்!

இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

தொடர்ந்து படியுங்கள்
Ban on use of OPS double leaf to continue

”ஓபிஎஸ் இரட்டை இலையை பயன்படுத்த தடை தொடரும்” : உயர்நீதிமன்றம் உத்தரவு!

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என ஓ. பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 25) உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
Vaiko worry on Ganesha Murthy suicide

”கணேசமூர்த்தி உயிர்பிழைக்க 50-50 தான் வாய்ப்பு உள்ளது” : வைகோ கவலை!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, துரைவைகோ இருவரும் நேற்று இரவு கோவை மருத்துவமனைக்கு நேரில் சென்று கணேசமூர்த்திக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Kangana Ranaut is BJP candidate of mandi

பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார் கங்கணா

கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் நடிகை, தயாரிப்பாளராக தொடர் தோல்விகளை கங்கணா ரனாவத் எதிர்கொண்டு வருகிறார். அதேவேளையில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் அவர் அரசியலில் கால் பதிப்பார் என்று கருதப்பட்டது. 

தொடர்ந்து படியுங்கள்