சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக எந்த மாற்றமும் இல்லை.
அதன்படி இன்று(ஆகஸ்ட் 27) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,695-க்கும், ஒரு சவரன் ரூ.53,560-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,150-க்கும், ஒரு சவரன் ரூ.57,200-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று 50 காசுகள் கூடி ஒரு கிராம் வெள்ளி ரூ.93.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.93,500-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விஜய் கட்சி தொடங்க ராகுல் தான் காரணம் : விஜயதாரணி பேச்சு… 2009ல் நடந்தது என்ன?
ரூ.650-ல் காஞ்சிபுரம், திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர் கோயில்களை தரிசிக்கலாம்!