ADVERTISEMENT

சரிந்தது தங்கம் விலை… வாங்க சரியான வாய்ப்பு!

Published On:

| By Minnambalam Login1

august 22 gold price

கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆகஸ்ட் 22) கணிசமாகக் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து, ரூ.6,680-க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.53,440-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.7,135-க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.57,080-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையில் நேற்றைய தினம் போலவே இன்றும் மாற்றம் இல்லை. 1 கிராம் வெள்ளி இன்று ரூ.92-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கு இன்று விற்பனையாகி  வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! மூவர் உள்ளே… மூவர் வெளியே!

தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்தார் விஜய் : கொடி செல்லும் செய்தி என்ன?

கொடி அறிமுகம் : தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share