‘கொலை குற்றவாளி’ விஜய்யை கைது செய்- சென்னை, கரூரில் பரபர போஸ்டர்கள்!

By Mathi

|

Published on 29 Sep 2025, 8:40 AM

TVK VIjay Posters

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய்யை கைது செய்ய கோரி சென்னை மற்றும் கரூரில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் பனையூர் வீட்டை முற்றுகையிட்டு தமிழக மாணவர் மன்றத்தினர் நேற்று (செப்டம்பர் 28) போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நடிகர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மற்றும் கரூரில் பல இடங்களில் தமிழக மாணவர் மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel