வேலைவாய்ப்பு: சத்துணவு மையங்களில் பணி!

Published On:

| By Balaji

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 490

ADVERTISEMENT

பணியின் தன்மை: சமையலர், சமையல் உதவியாளர், அமைப்பாளர்கள்

வயது வரம்பு: 21-40

ADVERTISEMENT

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம்: ரூ.3,000 முதல் ரூ.24,200/- வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

ADVERTISEMENT

கடைசி தேதி: 30/9/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://ariyalur.nic.in/notice/job-vacancy-for-noonmeal-organaisers-cook-cook-assistants/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்

**ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share