தமிழ்நாடு சமூகநலத் துறையில் அரியலூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை: Case Worker, Security Guard, Multitasking Staff
ஊதியம்: அதிகப்பட்சமாக ரூ.12,000/-
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: நாமக்கல் 05/09/2020, அரியலூர் 12/09/2020
மேலும் விவரங்களுக்கு [நாமக்கல்](https://namakkal.nic.in/notice_category/recruitment/), [அரியலூர்](https://ariyalur.nic.in/notice_category/recruitment/) ஆகிய இணையதள முகவரிகளைப் பார்த்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
