vivo y35 launch: பட்ஜெட் விலையில் அசத்தல் ஸ்மார்ட் போன்!

டிரெண்டிங்

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ளது. பயனர்களுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன்  மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவத்தை தங்களது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் மூலம் வழங்கி வரும் விவோ நிறுவனம் Y series வரிசையில் Vivo Y35 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Vivo Y35 சிறப்பு அம்சங்கள்:

  • ஆண்ட்ராய்டு 12 Fun touch இயங்குதளம்.
  • 6.58 இன்ச் ஃபுள் ஹெச்.டி + வளைந்த ( 3D Curved) வடிவிலான எல்.சி.டி டிஸ்பிளே.
  • ஸ்னாப்டிராகன் 680 SoC சிப்செட்.
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட். ( கூடுதலாக 8ஜிபி ரேம் இணைத்துக் கொள்ளலாம் )
  • 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா.
Vivo Y35 Smartphone
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. அதனுடன் 2+2 mp கேமரா.
  • டைப் ‘சி’ சார்ஜிங் போர்ட்.
  • 5000mAh பேட்டரி.
  • 44 வாட்ஸ் அதிவேக சார்ஜ் வசதி.
  • டியூயல் 4ஜி இணைப்பில் இந்த போன் இயங்குகிறது.

கருப்பு மற்றும் தங்கம் நிறத்தில் வெளியாகியுள்ள Vivo Y35 விலை 18,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Vivo Y35 Smartphone

அறிமுக சலுகையாக எஸ்.பி.ஐ, கோடக், ஐசிஐசிஐ வங்கி அட்டைகளுக்கு செப்டம்பர் 30 வரை  1000 ரூபாய்  கேஷ்பேக் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • க.சீனிவாசன்

வந்தாச்சு ‘ரியல்மி 9 ஐ’: என்னென்ன அம்சங்கள் ?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “vivo y35 launch: பட்ஜெட் விலையில் அசத்தல் ஸ்மார்ட் போன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *