vivo y27 5g features specifications

விரைவில் வெளியாகும் Vivo Y28 5G: சிறப்பம்சங்கள் என்ன?

டிரெண்டிங்

Vivo Y28 5G மொபைல் போன் இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் Vivo Y27 5G மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைல் போனுக்கு கிடைத்த வரவேற்பால், Vivo நிறுவனமானது  Y28 5G மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Vivo Y28 5G  மொபைலானது முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளியாக உள்ளது.

விலை

4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் – 13,999

6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் – 15,499

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் – 16,999

Vivo Y28 5G  மொபைல் சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே – 6.64 இன்ச்

ஃபிரண்ட் கேமரா – 8 மெகா பிக்சல்

ரியர் கேமரா – 52 + 2 மெகா பிக்சல்

ரேம் – 4 ஜிபி, 6 ஜிபி, 8 ஜிபி

ஸ்டோரேஜ் – 128 ஜிபி

பேட்டரி – 5000 எம்ஏபிஎச்

ஓஎஸ் – ஆண்டிராய்டு 13

கலர் – கிரிஸ்டல் பர்பிள் மற்றும் கிளிட்டர் அக்வா

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 ஜப்பானை தாக்கும் சுனாமி, நிலநடுக்கம்: உதவி எண்கள் அறிவிப்பு!

திருச்சி வரும் மோடி: ஒரே விமானத்தில் பயணிக்கும் முக்கியப் புள்ளிகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *