கிச்சன் கீர்த்தனா: வெற்றிலை கஷாயம்

Published On:

| By Selvam

Vetrilai Kashayam in Tamil

நோய் எதிர்ப்புச் சக்தி தரவல்ல மூலிகைகள் அடங்கிய இந்த கஷாயத்தை மழை மற்றும் குளிர்காலத்தில் வாரத்துக்கு ஒரு முறை பருகுவது நல்லது. அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

வெற்றிலை – 5
நாரத்தம் இலை – 2
புதினா இலை, கொத்தமல்லித்தழை – சிறிது
முழு மிளகு – ஒரு டீஸ்பூன்
அச்சு வெல்லம் – 2 (பாகு எடுத்து ஆறவிடவும்)
உப்பு – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் வெல்லம் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடி கட்டவும். ஆறிய வெல்லப்பாகு கலந்து பருகவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரே படத்திற்கு 5 மொழிகளில் டப்பிங் : பிரித்திவிராஜ் புது முயற்சி!

சத்தீஸ்கர் புதிய முதல்வராக பழங்குடியின தலைவர் தேர்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel