அயோத்தி கோவில்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலில் மத்திய பிரதேச மாநில மக்களுக்கு இலவச தரிசனம் அனுமதிக்கப்படும்னு உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் வாக்குறுதி கொடுத்துருகாரு…

இன்னும் கோவிலே திறக்கலை…அதுக்குள்ள இலவச தரிசனமா? 2024 எலெக்‌ஷன் வரை அயோத்தி ராமர் கோவில் பாலிடிக்ஸ் தான் போல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கடைநிலை ஊழியன்

90ஸ் கிட்ஸ் டு கிட்ஸ் –

எத்தன வருஷம் ஆனாலும் நாங்க கிட்ஸ் தான்..

எங்களுக்கு குழந்தைகள் தினம் கொண்டாடுற உரிமை இருக்கு.. நாங்க கொண்டாடுவோம்..

ச ப் பா ணி

சில பொருட்களின் விலைகள் இன்னும் நாம் மிடில் க்ளாஸ் என்பதை உணர்த்துகின்றன

வசந்த்

தொப்பை வளர்ச்சி அதிகமாகவும் முடி வளர்ச்சி மிகக் குறைவாகவும் டிசைன் செய்யப்பட்டவர்கள் தான் இந்த ஆண்கள்.

சொல்லக்கூடாதாம்

Traffic இல்ல ஜாலியா customer office போகலாம்னு கிளம்புறப்போ. மண்டைக்குள்ள ஒரு அசரீக “இருக்கிற பாதையில பயணிப்பவன் இல்லை தலைவன் புது பாதைய உருவாக்குறவன் தான் தலைவன்னு” சரின்னு உடனே புது பாதைய உருவாக்க 3வது தெருவுல இருக்குற ஆபிஸ 3 கிலோமீட்டர் சுத்தி வந்தா அதே ரோட்ல வந்து நிக்கிறேன்.

Mannar & company™

குழந்தைகளாக இருக்கும்போது செய்யும் சேட்டைக்கு குறும்பு என்றவர்கள், பெரியவர்களாக இருக்கும்போது செய்யும் சேட்டைக்கு குசும்பு என்று மாற்றிவிடுகிறார்கள்!

ச ப் பா ணி

மற்றவர்கள் கண்ணுக்கு அழகாய்த் தெரிவது looking good

நமக்கே நாம் அழகாய் உணர்வது Feeling good

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்சே சகோதரர்கள்: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!

கேரளாவில் அதிரடி: 5 வயது சிறுமி கொடூர கொலை… மரண தண்டனை தீர்ப்பு!

 

+1
0
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *