நண்பர் ஒருத்தருக்கு கால் பண்ணி, “தீபாவளிக்கு எப்போம் ஊருக்கு கிளம்புறீங்கனு?” கேட்டேன்.
அவர் ரொம்ப கூலா,சனிக்கிழமை கிளம்புறதா சொன்னாரு…”என்ன நண்பா டிக்கெட்லாம் முன்னாடியே புக் பண்ணிட்டீங்களானு?” கேட்டேன்.
“இல்ல…கடைசி நேரத்துல தான் புக் பண்ணேன்…பஸ்க்கு 4000 ரூபா டிக்கெட் சொல்றான்…ஃபிளைட்டுக்கு பார்த்தேன் 6000 ரூபா டிக்கெட். இந்த கூட்டத்துக்குல அடிச்சி பிடிச்சி போறத விட 2000 ரூபா எக்ஸ்ட்ரா கொடுத்து ஃபிளைட்ல போயிரலாம்னு டிக்கெட் போட்டேனு” சொன்னாரு.
“சரி நண்பா…ஹாப்பி ஜார்னினு” சொல்லிட்டு போனை வச்சிட்டேன்…வரும் காலத்துல தீபாவளி ஸ்பெஷல் ஃபிளைட் விட்டாலும் விடுவாங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
mohanram.ko
மழை வரணும்னு வேண்டிக்கறீங்களே, உண்மையிலே நீங்க இயற்கை விரும்பி தான்
யோவ், பஸ்ஸுக்காக நின்னுகிட்டு இருக்கேன். மழை பெய்தா கூட்டம் குறைவா வரும். அதான்
சரவணன். 𝓜
“நடந்தது, நடப்பது, நடக்கப்போவது” அனைத்தும் நன்மைக்கே என்று நினைக்கிறார்கள், சுகர் பேஷண்ட்டுகளும் தொப்பை உள்ளவர்களும்!
நெல்லை அண்ணாச்சி
” பொதிகை ” தொலைக்காட்சி இனி …DD தமிழ்
# சங்கீஸ் தமிழ் வளர்க்கும் ” அழகு “..
தீபாவளி பத்தி மக்கள் என்ன பேசிகிறாங்க சுரேஷ்..
இந்த மழை ல எப்படி ஊருக்கு போக போறோமோ னு பேசிகிறாங்க ரமேஷ்..
மச்சான்.. எங்க டா இருக்க.. தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ் ஒன்னு குடுக்கணும்..
typing… மாமியார் வீட்டுக்கு குடுக்கணும்.. எங்க டா சீப் ‘பா வாங்கலாம்..
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வெடி வெடிக்கும் நேரம் அரசு நிர்ணயிப்பது அல்ல வீட்டு ஓனர்…!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கர்நாடக பாஜக மாநில தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்!
பொன்முடி வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைப்பாடு என்ன?: நீதிமன்றம் கேள்வி!
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣