முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரோட 107-வது பிறந்தநாள இன்னைக்கு தமிழ்நாடு ஃபுல்லா அதிமுககாரங்க உற்சாகமா கொண்டாடியிருக்காங்க…
திருப்பத்தூர் மாவட்டத்துல எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு வச்ச பேனர்ல எம்.ஜி.ஆர் போட்டோவுக்கு பதிலா, அரவிந்த் சாமி போட்டவ வச்சிருக்காங்க…
இந்த போட்டோ சோஷியல் மீடியாவுல வைரலான உடனே, அரவிந்த் சாமி போட்டோ மேல எம்ஜிஆர் போஸ்டர ஒட்டிருக்காங்க…
நல்ல வேளை ஜெயலலிதா படத்துக்கு பதிலா கங்கனா ரனாவத் படத்த ஒட்டாம போனாங்கலே…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
இட்லி உப்புமா-மனைவி
எந்த கிறுக்கனாவது இல்ல முட்டா பையனாவது ஹெட்போன் காதில் மாட்டி இருப்பதை மறந்துட்டு அப்படி பாத்ரூம் ல போய் சவர் திறந்து குளிப்பானா அந்த நாதாரி வேற யாருமில்லை
கடைநிலை ஊழியன்
அரவிந்த்சாமி நவ் – பேசாம இதே கெட்அப் ல கட்சில சேந்து சிஎம் ஆகிறலாமா
ரொம்ப உயர்ந்துட்டே போகுது..
பொருளாதாரமா மாப்ள..
பொருளாதாரமா, மட்டன் ரேட்டு மாமா..
கடைநிலை ஊழியன்
லீவ் முடிய போகுது.. எனக்கு இன்னும் மூணு நாள் லீவ் வேணும்..
பேட்சிலர் ரூம் என்பது பெரிய சைஷ் ஷேர் ஆட்டோ
Kirachand
கோவிலில் பொங்கல் பிரசாதம் வாங்க கியூவில் நிற்கும்போது, பிரசாதம் கிடைக்கும்வரை மனசு திக் திக் என்று அடித்துக் கொள்கிறது…
லாக் ஆஃப்